பேரிடர் காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளைத் தவெக அரசு பூர்த்தி செய்யுமா? ஆர்.பி.உதயகுமார்.
பேரிடர் காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளைத் தவெக அரசு பூர்த்தி செய்யுமா? ஆர்.பி.உதயகுமார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தொய்வு இருக்கக் கூடாது – முதல்வர் தொடர்ந்து கண்காணிக்க…
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்💢நவராத்திரி_திருவிழா-2026-17.10.2026-7ம்நாள் அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை💢
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்ð¢நவராத்திரி_திருவிழா-2026-இன்று-17.10.2026-7ம்நாள் அன்னை மீனாட்சி முத்தங்கி சேவைð¢
மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட கருப்பாயூரணி கிராமத்தில் விபி ராம்ஜி திட்டத்தின் கீழ் பணிபுரிந்த மக்களிடம் குறைகளை கேட்டு எறிந்தார் அப்போது பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள சின்டெக்ஸ் டேங்கில் மோட்டார் பழுதடைந்துள்ளதாகும் தண்ணீர் கொஞ்சம் சிரமமாக இருப்பதும் தகவல் தெரிவித்தனர் அதனை எடுத்து மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு கார்த்திகேயன் அவர்கள் உடனடியாக அதை சரி செய்து தரும்படி உத்தரவிட்டார்
மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட கருப்பாயூரணி கிராமத்தில் விபி ராம்ஜி திட்டத்தின் கீழ் பணிபுரிந்த மக்களிடம் குறைகளை கேட்டு எறிந்தார் அப்போது பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள சின்டெக்ஸ்…
5 மாத தவெக ஆட்சியில் விஜயின் சாயம் வெளுத்து விட்டது
தற்போது 5 மாத தவெக ஆட்சி என்பது தூய ஆட்சி அல்ல துருப்பிடித்த ஆட்சியாக உள்ளது மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி…
சபரிமலை மற்றும் மாளிகப்புரம் மேல்சாந்திகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதற்காக, பந்தளம் அரண்மனையிலிருந்து தேவநந்தனும் அனஸ்வராவும் நண்பகல் 12 மணியளவில் பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து புறப்பட்டனர்.
சபரிமலை மற்றும் மாளிகப்புரம் மேல்சாந்திகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதற்காக, பந்தளம் அரண்மனையிலிருந்து தேவநந்தனும் அனஸ்வராவும் நண்பகல் 12 மணியளவில் பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து புறப்பட்டனர்.கோவிலில்…
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் – மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(17.10.2026) மதுரை…
சோழவந்தானில் நூதன முறையில் மோசடி ஜி பேவில் பணம் அனுப்பியதாக செல்போனை காட்டி சுமார் 35 ஆயிரம் மதிப்புள்ள 17 அரிசி மூட்டை கடத்தல்
சோழவந்தானில் நூதன முறையில் மோசடி ஜி பேவில் பணம் அனுப்பியதாக செல்போனை காட்டி சுமார் 35 ஆயிரம் மதிப்புள்ள 17 அரிசி மூட்டை கடத்தல் சோழவந்தான், அக்.…
தவெக நிர்வாகியின் போதை பொருள் கடத்தலுக்கு தவெக அரசே துணை இருக்கிறதா?
தவெக நிர்வாகியின் போதை பொருள் கடத்தலுக்கு தவெக அரசே துணை இருக்கிறதா? இந்தியா, இலங்கை கடல் எல்லையில் நடக்கும் சட்ட விரோத கடத்தல் சம்பவங்களை தடுக்க தவெக…
திமுகவுடன் இணைய முயன்ற எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை கழக அலுவலக கட்டிடத்திற்கு கூட செல்ல அருகதை இல்லை – நிர்மல்குமார் பேட்டி
திமுகவுடன் இணைய முயன்ற எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை கழக அலுவலக கட்டிடத்திற்கு கூட செல்ல அருகதை இல்லை – நிர்மல்குமார் பேட்டி எடப்பாடியின் முடிவை தலைமை…