மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட கருப்பாயூரணி கிராமத்தில் விபி ராம்ஜி திட்டத்தின் கீழ் பணிபுரிந்த மக்களிடம் குறைகளை கேட்டு எறிந்தார் அப்போது பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள சின்டெக்ஸ் டேங்கில் மோட்டார் பழுதடைந்துள்ளதாகும் தண்ணீர் கொஞ்சம் சிரமமாக இருப்பதும் தகவல் தெரிவித்தனர் அதனை எடுத்து மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு கார்த்திகேயன் அவர்கள் உடனடியாக அதை சரி செய்து தரும்படி உத்தரவிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *