மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள்
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(17.10.2026)
மதுரை மாவட்டம், மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டு மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்
மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கல்லாணை அவர்கள்,
மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர்
திரு.எஸ்.ஆர். தங்கப்பாண்டி அவர்கள்,
மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர்
திரு.மதார் பதூருதின் அவர்கள்,
மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.எம்.கோபிசன் அவர்கள்,
உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.விஜய் அவர்கள்,
மாநகராட்சி மேயர் (பொ) / துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள்
மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள்
ஆகியோர் உடன் உள்ளனர்.