மதுரை முனிச்சாலையில் மதுரை மாநகர் அதிமுக சார்பில் முனிச்சாலை சரவணன் ஏற்பாட்டில் அதிமுக 55 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 200 பேருக்கு விலையில்லா வேஷ்டி சேலையை சட்டை முன்னாள் எம்எல்ஏ சரவணன் அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் வழங்கினார் செழியன் கார்மேகம் ராமமூர்த்தி வில்லாபுரம் செல்வம் சண்முகம் மகேந்திரன் நந்தா பிரகாஷ் ரங்கன் வேணுகோபால் குணசேகரன் கண்ணன் பாண்டிச்செல்வி அன்பு மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்

மதுரை முனிச்சாலையில் மதுரை மாநகர் அதிமுக சார்பில் முனிச்சாலை சரவணன் ஏற்பாட்டில் அதிமுக 55 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 200 பேருக்கு விலையில்லா வேஷ்டி சேலையை…

தமிழக முழுவதும்தானாய் சேர்ந்த இளைஞர்கள் கூட்டம் எழுச்சி ஏற்படுத்தி வருகிறது.கருப்பையா எம்.எல்.ஏ., பெருமிதம்

தமிழக முழுவதும்தானாய் சேர்ந்த இளைஞர்கள் கூட்டம் எழுச்சி ஏற்படுத்தி வருகிறது.கருப்பையா எம்.எல்.ஏ., பெருமிதம்வாடிப்பட்டி, அக்.17-மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மதுரை மாவட்டம் அழகர் கோயிலில் தைலக்காப்பு வைபவம் நடைபெற்றது. அருள்மிகு கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள், ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி அன்று ஆஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ராக்காயி அம்மன் கோயில் நூபுர கங்கை தீர்த்தத்தில் தைலக்காப்பு திருமஞ்சனம் நடைபெற்று தீர்த்த தொட்டியில் நீராடுவார்.

மதுரை கிழக்குத் தொகுதி சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு அரசு வேலை தேர்வில் வெற்றி பெற சிறப்பு பயிற்சி முகாம் 300 பேருக்கு எம்எல்ஏ கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஜி ஆனந்த் அடையாள அட்டையை வழங்கினார் அருகில் கல்லணை கோபிசன் கருப்பையா முஸ்தபா மற்றும் பலர் உள்ளனர் மாபெரும் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழாவிற்கு வருகை தந்த, கழகப் பொதுச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான திரு. என். ஆனந்த் மதுரை சட்டமன்ற உறுப்பினரும் S. கார்த்திகேயன் நண்பருமான M. முரளி மணிரெங்கராஜ், CEO – Vinayak

மதுரை ஆனையூரில் கிழக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான புஜ்ஜி ஆனந்த் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார் அருகில் கிழக்கு தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன் இணைச் செயலாளர் வக்கீல் கார்த்தி உள்ளனர்

மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பா.சரவணன் அவர்கள் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றார்.

தலைவருக்காக தான் நீங்கள் வாக்களித்தீர்கள் எம்எல்ஏக்களுக்காக அல்ல என மதுரையில் அமைச்சர் என் ஆனந்த் பேச்சு

எதிர்கட்சிகள் குறை சொல்லிகொண்டே தான் இருப்பார்கள் நாங்கள் மக்கள் பணியை தொடர்ந்து செய்துகொண்டிருப்போம்: மதுரையில் அமைச்சர் என் ஆனந்த் பேச்சு* மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக…

மதுரை மாநகரில் 5 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த மழை நீர்- இரவோடு இரவாக மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் வடக்கு தொகுதி எம் எல் ஏ

மதுரை மாநகர் செல்லூர், கோரிப்பாளையம் ,ரயில்வே நிலையம் ,சிம்மக்கல் ஆனையூர், மாட்டுத்தாவணி கே கே நகர் ,பழங்காநத்தம் தெற்கு வாசல் உள்ளிட்ட மாநகர் முழுவதிலும் 5 மணி…

மதுரையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கண்மாய்களைத் தூர்வாரி நடைபாதைகள் அமைக்கத் திட்டம் , தமிழகம் முழுவதும் மழை பெய்யும்போது பொதுமக்களுக்கு எவ்விதத் தொந்தரவும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆனந்த் பேட்டி

தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, மழைக்காலத்தை எதிர்கொள்வது தொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன்பே பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால்,…

சிலிண்டர் வெடித்து விபத்து – கணவன் – மனைவி – குழந்தை படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி*

மதுரை திருப்பாலை முத்தீஸ்வரர் நகர் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (29) – முத்துலட்சுமி்(21) தம்பதியினர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் இன்று காலை வீட்டில் இருந்தபோது டீ…