சி பி எஸ் இ விளையாட்டு போட்டிகள் மதுரை மாணவர் சாதனை
சி பி எஸ் இ விளையாட்டு போட்டிகள் மதுரை மாணவர் சாதனை
மதுரை செப்டம்பர் 25
சிபிஎஸ்சி குழும விளையாட்டு தடகளப் போட்டிகள் கிருஷ்ணகிரியில் நடந்தது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மதுரை ராஜாக்கூர் அரைசர் சர்வதேச பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் சாய் ராகவ் முதலிடம் வென்றார் மேலும் 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் வென்றார். இதை எடுத்து பஞ்சாப் எஸ்டி பப்ளிக் பள்ளியில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார் வெற்றி பெற்ற மாணவர் சாய் ராகவ், பயிற்சியாளர் ஸ்ரீதரை பள்ளி சேர்மன் அருணாச்சலம் முதன்மை நிர்வாக அதிகாரி செந்தில் ராஜா முதல்வர் உதய பிரபா, இயக்குனர் சுமதி உள்ளிட்ட பாராட்டினர்.
தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு இல்லை என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் மாநிலத்…
அதிமுகவில் பொதுச் செயலாளர் என்றும், அதிமுக உரிமை மீட்பு குழு என தொடங்கியவர்கள் இன்றைக்கு எடப்பாடியார் தான் பொதுச்செயலாளர் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்து விட்டு சென்று விட்டனர்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் வருகை எதிரொலியாக 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு கழிவுநீர் வாய்கால் தகரத்தை கொண்டு மறைக்கப்பட்டது மதுரையில் 28ஆம் தேதி தாய் மாமன் தங்க…