சபரிமலை மற்றும் மாளிகப்புரம் மேல்சாந்திகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதற்காக, பந்தளம் அரண்மனையிலிருந்து தேவநந்தனும் அனஸ்வராவும் நண்பகல் 12 மணியளவில் பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து புறப்பட்டனர்.
கோவிலில் தரிசனம் செய்த அவ்விருவருக்கும் கோவில் ஆலோசனைக் குழு, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.🙏🙏🙏