மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அங்கு இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *