விசா பள்ளியின் கல்விசார் தலைவர் S. இரத்தினவேல் மாணாக்கர்களுக்கு படைப்பாற்றலை ஊக்குவிக்க ‘விசா தொலைநோக்கு ஆய்வகத்தை’ துவக்கி வைத்து உரையாற்றுகிறார். இடமிருந்து பள்ளியின் செயலாளர் மற்றும் தாளாளர் முனைவர் ஆஷா சம்பத், பள்ளியின் முதல்வர் சிவரஞ்சனி
விசா பள்ளியின் கல்விசார் தலைவர் S. இரத்தினவேல் மாணாக்கர்களுக்கு படைப்பாற்றலை ஊக்குவிக்க ‘விசா தொலைநோக்கு ஆய்வகத்தை’ துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.