தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் மதுரை பிராமண கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆன்மீக உபன்யாசகர் வேளுக்குடி உ.வே. ரெங்கநாதன் சுவாமிக்கு ப்ரவசன சேவா ரத்னா என்ற விருதினை மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் வி. ராமகிருஷ்ணன் வழங்கிய போது எடுத்த படம். அருகில் இடமிருந்து குருவித்துறை ரங்கராஜன், நெல்லை பாலு, தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்ட தலைவர் ரவி, ராமானுஜம் வாத்யார் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *