தெரு நாயை பிடித்துச் சென்றதால் ஆத்திரம்

தெரு நாயை பிடித்துச் சென்றதால் ஆத்திரம்

மாநகராட்சி டிரைவர் மீது தாக்குதல் இரண்டு சிறுவர்கள் கைது

மதுரை .செப். 26. பாலமேடு நாடார் தெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் தங்கபாண்டி (36 ).இவர் மதுரை மாநகராட்சி மண்டலம் 4 ல் தற்காலிக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அதே தெருவில் உள்ள தெருநாயை பிடித்துச் சென்ற வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த
இரண்டு சிறுவர்கள் அவரை ஆபாசமாக பேசி மது போதையில் தாக்கியுள்ளனர். தங்க பாண்டிக்கு கொலை மிரட்டல விடுத்து சென்றுள்ளனர் .இது குறித்த புகாரில் செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு சிறுவர்களையும் கைது செய்தனர்.

@@@@@@@@@@@@@@@@@@@@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *