துரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தலைமையில்மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வருகின்ற 30.10.2026 அன்று நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64ஆவது குருபூஜை விழா தொடர்பாக, தொடர்புடைய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

துரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தலைமையில்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வருகின்ற 30.10.2026 அன்று நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64ஆவது குருபூஜை விழா தொடர்பாக, தொடர்புடைய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.தேவநாதன் , மாவட்ட வருவாய் அலுவலர் க.அன்பழகன் , மாநகராட்சி துணை ஆணையாளர் ஜெய்னுலாப்தீன் , மாநகர காவல் துணை ஆணையர்(வடக்கு) இ.கார்த்திக், , மாநகர மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) எஸ்.வனிதா , மாநகர காவல் துணை ஆணையர் (மதுரை தெற்கு) ஏ.ஜி.இனிகோ திவ்யன் , உசிலம்பட்டி சார் ஆட்சியர் திரு. உட்கர்ஷ் குமார், ஆகியோர் உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *