கவியரசு கண்ணதாசன் 44 வது ஆண்டு நினைவு தினம் வருகின்ற 17 10 2026 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது

கவியரசு கண்ணதாசன் 44 வது ஆண்டு நினைவு தினம் வருகின்ற 17 10 2026 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது அன்றைய தினத்தில் அவருடன் பழகிய நினைவுகளை மதுரை பண்பலை வானொலி 103.3 அலை வரிசையில் எனது உரை வெளிவருகிறது அவரின் பாடல்களும் இடையிடையே வரும் இந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயராம் பேக்கரி நிறுவனத்தார்கள் 17 10 2026 அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒலி பரப்பாகும் நண்பர்களும் நேயர்களும் இந்த நிகழ்ச்சியை கேட்டு ரசிக்க மிக்க அன்புடன் வேண்டுகிறேன் ஏ எஸ் பி சிவசுந்தரம் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ் மாநில காங்கிரஸ் ஆர்வி பட்டி திருப்பரங்குன்றம் மதுரை ஐந்து வாழ்க கவியரசு கண்ணதாசனின் புகழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *