மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இன்று(11.10.2026)
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேரவை அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேரையூர் வட்டம் இ.கோட்டைப்பட்டி கிராமத்தில் சமூக நீதித்துறையின் கீழ் ரூபாய் 92.78 லட்சம் மதிப்பீட்டில் 73 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.விஜய் அவர்கள்,மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர்
திரு.எஸ்.ஆர். தங்கப்பாண்டி அவர்கள், உசிலம்பட்டி சார் ஆட்சியர் திரு. உட்கர்ஷ் குமார், இ.ஆ.ப.,அவர்கள், ஆகியோர் உடன் உள்ளனர்.