🦜 மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்💢நவராத்திரி_திருவிழா-2026-இன்று-11.10.2026-முதல் நாள் அன்னை மீனாட்சி இராஜராஜேசுவரி அலங்காரம்💢

🦜🦜🦜🦜🦜🦜🦜🦜 மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்💢நவராத்திரி_திருவிழா-2026-இன்று-11.10.2026-முதல் நாள் அன்னை மீனாட்சி இராஜராஜேசுவரி அலங்காரம்💢

Madhurai Sri Meenakshi_Sundareswarartemple💢Navarathiri_festival_2026-Day-1-Sri Meenakshi Ambal as Sri Rajarajeswari Ambal💢
🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
சுரும்புமுரல் கடிமலர்ப் பூங்குழல்போற்றி
உத்தரியத் தொடித்தோள் போற்றி
கரும்புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப்
பால்சுரந்த கலசம் போற்றி
இரும்பு மனங்குழைத்தென்னை யெடுத்தாண்ட
அங்கயற்கண் எம்பிராட்டி
அரும்புமின நகை போற்றி ஆரணநூபுரஞ் சிலம்புமடிகள் போற்றி-திருவிளையாடல் புராணம். 🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜 🌙சொக்கே⭐ நின் தாளே👣 துணை🙏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *