தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் – 2026-2027-ம் ஆண்டிற்கு புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் – பத்திரிகைச் செய்தி – வெளியிட வேண்டுகோள்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் – 2026-2027-ம் ஆண்டிற்கு புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் – பத்திரிகைச் செய்தி – வெளியிட வேண்டுகோள்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 102-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் 26-09-2026-ம் நாள் சனிக்கிழமை அன்று, சங்கத் தலைவர் Dr.N. ஜெகதீசன் அவர்களின் தலைமையில் வர்த்தக சங்கப் பவள விழா ஹட்சன் பேரவை அரங்கில் நடைபெற்றது.
சங்கத்தின் 102-வது ஆண்டின் புதிய அலுவலக நிர்வாகிகளாக Office Bearers
Dr.N. ஜெகதீசன் – தலைவராகவும்,
திரு A. சுந்தரலிங்கம் – செயலாளராகவும்,
திரு சத்யம் V. செந்தில் குமார் – பொருளாளராகவும்,
திருவாளர்கள் A. அன்பரசன் மற்றும் B.V. ரமேஷ் பாபு ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும்,
போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கீழ்காணும் 15 நபர்கள் செயற்குழு உறுப்பினர்களாக போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்:
திருவாளர்கள் R. அழகுராஜ், D தனுஷ்கோடி, G. இளங்கோவன், G. கணேசன், P.T. ஜானகிராமன், B. கண்ணதாசன், P. மகாலிங்கம், Dr.N. ஜெகதீசன், A. புருஷோத்தமன், Ba. ரமேஷ், B.V. ரமேஷ்பாபு, Pa. சரவணபாலன்,S. சரவண பிரபு, S. ஸ்ரீதர், A. சுந்தரலிங்கம்.
கடந்த 18 ஆண்டுகளாக Dr. N. ஜெகதீசன் அவர்கள் தலைவராக போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *