மதுரை கூடல் நகர் ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் நடைபெற்ற மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் நினைவு நாளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மூட்டையினை மதுரை மேயர் (பொறுப்பு) நாகராஜன் வழங்கியபோது எடுத்த படம். அருகில் இடமிருந்து மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, பாடகர்கள் ஆஷிக் மற்றும் அவரது மனைவி, ஜோசப் ஆகியோர் உள்ளனர்
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் நினைவு நாளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மூட்டையினை மதுரை மேயர் (பொறுப்பு) நாகராஜன் வழங்கியபோது எடுத்த படம்