சென்னையில் வரும் 10 மாலை 5 மணிக்கு தேதி .தீவித்திடலில் ராகுல் காந்தி கலந்து கொண்டு . மாணவர்கள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது .06.10.2026. மாலை 2..மணி. மதுரை மீனாட்சி கல்லூரிக்கு நேரில் சென்று கல்லூரியில் உள்ள மாணவிகளை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து சென்னையில் வந்து கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

சென்னையில் வரும் 10 மாலை 5 மணிக்கு தேதி .தீவித்திடலில் ராகுல் காந்தி கலந்து கொண்டு . மாணவர்கள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது .06.10.2026. மாலை 2..மணி. மதுரை மீனாட்சி கல்லூரிக்கு நேரில் சென்று கல்லூரியில் உள்ள மாணவிகளை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து சென்னையில் வந்து கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மதுரை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்.சி.எம்.செய்யதுபாபு. காங்கிரஸ் நிர்வாகிகள். வழக்கறிஞர் இப்ரான் கான். சுஜாதா. செந்தில்குமார். செய்யது முகமது . மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *