மதுரை கிழக்குத் தொகுதி சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு அரசு வேலை தேர்வில் வெற்றி பெற சிறப்பு பயிற்சி முகாம் 300 பேருக்கு எம்எல்ஏ கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஜி ஆனந்த் அடையாள அட்டையை வழங்கினார் அருகில் கல்லணை கோபிசன் கருப்பையா முஸ்தபா மற்றும் பலர் உள்ளனர் மாபெரும் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழாவிற்கு வருகை தந்த, கழகப் பொதுச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான திரு. என். ஆனந்த் மதுரை சட்டமன்ற உறுப்பினரும் S. கார்த்திகேயன் நண்பருமான M. முரளி மணிரெங்கராஜ், CEO – Vinayak
மதுரை கிழக்குத் தொகுதி சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு அரசு வேலை தேர்வில் வெற்றி பெற சிறப்பு பயிற்சி முகாம் 300 பேருக்கு எம்எல்ஏ கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஜி ஆனந்த் அடையாள அட்டையை வழங்கினார்