சட்டப்பேரவையில் இன்று தமிழக அரசின் சார்பில் 2026-27ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதையொட்டி அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை இருக்கை, மேஜை, மைக் உள்ளிட்ட அனைத்து முன் ஏற்பாடு பணிகளையும் நேற்று நேரில் ஆய்வு செய்தார். உடன் அமைச்சர் கோவி. செழியன், சென்னை மண்டல தலைமை பொறியாளர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்
சட்டப்பேரவையில் இன்று தமிழக அரசின் சார்பில் 2026-27ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதையொட்டி