தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்காக தாராபுரம்வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவெக நிர்வாகியுமான மதுரை டாக்டர் பா. சரவணன் அவர்கள் தவெக நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இந்நிகழ்வில் தவெக கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *