தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் கூடல் நகர் ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்களால் வருண ஜெபம் நடைபெற்றது.

தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் கூடல் நகர் ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்களால் வருண ஜெபம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில ஆலோசகர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் மதுரை மாவட்ட தலைவர் ரவி செயலாளர் ஸ்ரீ ராமன் ஆலோசகர் அம்மா கேட்டரிங் கிருஷ்ண ஐயர் அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *