மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா,

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், கள்ளந்திரி ஊராட்சியில் ‘வளர்ந்த பாரதம் கிராம வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்தின்’ (VB-G RAM G / 2026–2027) கீழ் ரூ.6.83 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் “படையப்பா ஊரணி பராமரிப்புப் பணி”யினை பார்வையிட்டார்.

​இத்திட்டத்தின் கீழ் 1,865 மனிதசக்தி நாள்கள் உருவாக்கப்பட்டு, திறன் சாரா கூலித் தொகையாக ரூ.6,78,500/- மற்றும் மூலப்பொருள் செலவினமாக ரூ.4,500/- ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளைத் தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *