அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சார்பில் சிறப்பு வழிபாடு செய்து பிரசாத வழங்கப்பட்டது, இதில் மகேஸ்வரி ராஜன் செல்லப்பா, ராஜ் சத்யன், கே எஸ் கே ராஜேந்திரன், வனிதா சத்யன்,அதிதி, ஜூவால வர்ணா, மற்றும் பலர் உள்ளனர்
சட்டசபையில்மௌன விரதமும், டெல்லியில் மௌன விரதமும், மக்கள் பிரச்சனைகளுக்கு தொடர் மௌன விரதமும் ,சட்டசபையில் துறை சார்ந்த அமைச்சர்கள் காட்டுகிற மௌனமும், மொத்தத்திலே நடப்பது த.வே.க அரசா?…