தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் கோபிசன் மக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்

மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 88 வது வார்டில் பாதாள சாக்கடை மற்றும் சாக்கடை நீர் கசிவுகள் குறித்து

நேற்று தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் கோபிசன் அம்மக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்

அதை ஏற்று இன்று கள ஆய்வுக்கு நேரடியாக சென்று அதனை பார்வையிட்டு உரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உடனடியாக சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *