
ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையின் அட்சயப் பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் காந்தி மியூசியத்தில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் முன்னாள் அரங்காவலர் சண்முகசுந்தரம் அரிசி மற்றும் உணவினை வழங்கிய போது எடுத்த படம். அருகில் காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ் ஆடிட்டர் சேது மாதவா மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு அருங்காட்சியக கல்வி அலுவலர் நடராஜன் ஆகியோர் உள்ளனர்