மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதுரை மேற்கு ஒன்றியத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதுரை மேற்கு ஒன்றியத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சோ. கார்த்திகேயன் MA, LLB அவர்கள் கலந்துகொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்.
🤰 தாய்மார்களின் ஆரோக்கியத்தையும், தாய்–சேய் நலனையும் பாதுகாக்கும் நோக்கில், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து, முறையான மருத்துவப் பராமரிப்பு மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தகைய நிகழ்வுகளின் முக்கிய நோக்கமாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *