சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கீழ் குழந்தைகள் வளர்சி பணியின் அடிப்படையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது
இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கோபிசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்
அவர்களுடன் கவுன்சிலர்கள் ரூபினி குமார் மற்றும் செய்து தாகிர் கலந்து கொண்டனர்
இதை சிறப்பாக ஏற்பாடு செய்தது அஜய்